கம்பநேசன்
நான் கவிஞனா, நான் எழுதுவது கவிதையா
என்றெல்லாம் எனக்குத் தெரியாது!
ஆனால் இந்த உலகத்தை, அதன் அழகை
ஒவ்வொரு நொடியும் ரசிக்க வேண்டும்
அவற்றுள் நிறைந்திருக்கும் ஆழ்ந்த பொருள்களை அபரிமிதமாக
அனுபவிக்க வேண்டும் என்று என் உள்ளம் துடிப்பது மட்டும் உண்மை
வாருங்கள் கூடிச் சுவைத்து அவ்வழகில் குளித்து மகிழ்வோம்